மின்சாரம் தாக்கி யானை பலி - வனத்துறை விசாரணை

x

கோவையில் காட்டு யானை, மின் கம்பத்தை சாய்த்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. குப்பேப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து, வனத்துறை விசாரணை செய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்