சத்துணவு திட்டத்திற்கான முட்டை டெண்டர் செப். 25 வரை நிறுத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

சத்துணவு திட்டத்திற்கான முட்டை கொள்முதல் டெண்டர் நடவடிக்கைகளை வருகிற 25 ம் தேதி வரை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சத்துணவு திட்டத்திற்கான முட்டை டெண்டர் செப். 25 வரை நிறுத்திவைப்பு - உயர்நீதிமன்றம்
Published on
சத்துணவு திட்டத்திற்கான முட்டை கொள்முதல் டெண்டர் நடவடிக்கைகளை வருகிற 25 ம் தேதி வரை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பள்ளிகளில் சத்துணவு திட்டத்திற்கு நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக டெண்டர் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தனியார் கோழி பண்ணை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க கோழிப்பண்ணை தரப்புக்கு வருகிற 25 ம் தேதி வரை அவகாசம் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com