DVAC Raid | தமிழகம் முழுக்க இறங்கி கொத்தாக `கோடிகளை’ அள்ளிய DVAC - அரண்ட அதிகாரிகள்

தமிழகம் முழுக்க இறங்கி கொத்தாக `கோடிகளை’ அள்ளிய DVAC - அரண்ட அதிகாரிகள்

தமிழகம் முழுக்க இறங்கி கொத்தாக `கோடிகளை’ அள்ளிய DVAC - அலறிய அரசு ஆபீஸ்கள்.. பேய் அடித்தது போல் அரண்ட அதிகாரிகள்

#dvacraid #bribe #gpay #cmvijay

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் சந்தேகத்திற்குரிய ஜி-பே (G-Pay) பரிவர்த்தனைகள் என மொத்தம் 1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் கண்டறியப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com