Dindigul Accident | தாறுமாறாக ஓடிய கார் | அடுத்தடுத்து மோதல் | தூக்கிவீசப்பட்ட முதியவர் நிலை? |
போதை ஓட்டுநரால் சாலையில் தாறுமாறாக ஓடிய கார்
கார் ஓட்டிய நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள் , மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி 2 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள் சேதம்
தப்பி ஓடிய மேலும் இருவருக்கு போலீசார் வலைவீச்சு. விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
