Dums Sivamani || சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய டிரம்ஸ் சிவமணி
ஸ்ரீ மிருதங்கசைலேஸ்வரி கோயிலில் டிரம்ஸ் சிவமணி சாமி தரிசனம்
கேரளா மாநிலம் கண்ணூரில் அமைந்துள்ள ஸ்ரீ மிருதங்கசைலேஸ்வரி கோயிலில் டிரம்ஸ் சிவமணி சாமி தரிசனம் செய்தார்.அப்போது அவர் கோவிலில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அது பக்தர்களை பரவசப்படுத்தியது. பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story
