நெல்லையில் ஒரே நாளில் 3 விபத்து-பிரஷரில் தற்காலிக ஓட்டுனர்கள்-டிரைவரை கையோடு கூட்டிசென்ற உரிமையாளர்

x

நெல்லையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய அரசுப் பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதால், தனது காரை சரி செய்து தரும்படி பேருந்து ஓட்டுநரை அழைத்துச் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்