28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழாகளைகட்டிய திரௌபதி அம்மன் கோயில்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் 18 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பகாசூரன் வதம் நடைபெற்றது. கஞ்சநாயக்கன்பட்டி கோட்டை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பகாசூரன் வீற்றிருக்க, பீமன் கோயிலில் இருந்து உணவுகளுடன் ரதத்தில் வந்து போரிட்டு தலையை வெட்டி எடுத்துச் செல்லும் காட்சி நாடகமாக அரங்கேறியது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்