DMK vs ADMK முரண்பாடுகள் குறைவான கூட்டணி எது? - பார்வையாளர்கள் கருத்து
சென்னை எழும்பூரில் தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி, திமுக vs அதிமுக முரண்பாடுகள் குறைவான கூட்டணி எது? என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு காரசாரமான மற்றும் கலகலப்பான கருத்துகளை முன்வைத்தனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். பார்வையாளர்கள் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.
Next Story