தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது ஏன்? - திமுக எம்பி. கனிமொழி விளக்கம்

வரலாற்றை அறிந்ததன் காரணமாகவே தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக திமுக எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார்.

வரலாற்றை அறிந்ததன் காரணமாகவே தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக திமுக எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி குறிஞ்சி நகரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கனிமொழி, மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com