உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம் - துரைமுருகன்

இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தில் தி.மு.கவின் உணர்வை கொச்சைப்படுத்தி முதலமைச்சர் பேசியதாக கூறி, அக்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com