`திமுகவுக்கு போட்டியே இல்லை.. பாஜக வலையில் அதிமுக சிக்கியுள்ளது'' - திருமா பளீச்
பாஜக வலையில் அதிமுக சிக்கியுள்ளது - திருமாவளவன் /தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மாற்றாக எதிர்க்கட்சி இன்னும் உருவாகவில்லை - திருமாவளவன்
/பாஜக வீசிய வலையில் அதிமுக சிக்கியுள்ளது - திருமாவளவன் எம்.பி. /திமுக கூட்டணியில் தேமுதிக வரும் சூழ்நிலை வந்தால், அதுகுறித்து முதல்வர் முடிவு செய்வார் - திருமாவளவன்/விசிகவின் நிலைப்பாடு கூட்டணி ஆட்சி என்பதே, அதற்கான சூழ்நிலை தமிழ்நாட்டில் கனியவில்லை - திருமாவளவன்/தவெக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் குறித்து வேல்முருகன் பேசியதை தவிர்த்திருக்க வேண்டும் - திருமாவளவன்
Next Story
