Diwali | Tasmac | தீபாவளி - டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம்
#Diwali #Tasmac #WineShop
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ் வழங்கிட கேட்கலாம்...