தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.