#BREAKING || TN Govt Bus | பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அதிரடி கட்டுப்பாடு இனி இப்படிதானா?

x

பேருந்து இயக்கம் தொடர்பாக தினசரி கண்காணிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணிமனைகளில் தினசரி இயக்கப்பட வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart - தயார் செய்து ஓட்டுனர் நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர்/நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்