ஏசியால் ஏற்பட்ட விபரீதம் - 6 பேர் படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

ஏசியால் ஏற்பட்ட விபரீதம் - 6 பேர் படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

ஏசியில் மின்கசிவு - பெரும் தீ விபத்து

ஹரி கோவிந்த் என்பவருக்கு சொந்தமான கட்டட ஏசியில் மின் கசிவு

கீழ் தளத்தில் இருந்த வாகனங்கள், முதல் தளத்தில் இருந்த ஜிம்மிற்கு பரவிய தீ

2வது தளத்தில் இருந்த விளையாட்டு மையம், காபி கடையிலும் தீ பரவல்

6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

X

Thanthi TV
www.thanthitv.com