50 ஆண்டுகள் பழமையான அரசமரம்.. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது

திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.
50 ஆண்டுகள் பழமையான அரசமரம்.. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது
Published on

திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது. பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக

பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , மையப்பகுதியில் இருந்த அரசமரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு அகற்றப்பட்டது. லாரி மூலம் அந்த மரம் கோபால சமுத்திர கரைபகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள விநாயகர் கோயில் பகுதியில் பூஜை செய்யப்பட்டு பின்பு நடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com