நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : களமிறங்கிய காளைகள் - மல்லுக்கட்டிய காளையர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : களமிறங்கிய காளைகள் - மல்லுக்கட்டிய காளையர்கள்
Published on
திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அங்குள்ள புனித வனத்து அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்த போட்டியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500 ஜல்லிக்கட்டு காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில், இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com