Dindigul | FOG | `ஆஹா.. சொர்க்கத்த பாக்குற மாதிரி இருக்கே..' புகையாய் கிளம்பிய பனி

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடரும் உறை பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக பதிவாகி வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது ...இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர்ந்து நீர்நிலைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் புற்கள், மீது பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது ...


Next Story

மேலும் செய்திகள்