Dindigul | Fire | திண்டுக்கலில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரிந்த குடோனின் பரபரப்பு வீடியோ

x

திண்டுக்கல் - பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் சின்னபள்ளபட்டி பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான காட்சியை காண்போம்.


Next Story

மேலும் செய்திகள்