Dindigul | பிரசவ வார்டில் தீ விபத்து - கையில் பச்சிளம் குழந்தைகளுடன் ஓடி வந்த தாய்மார்கள்..

x

மகப்பேறு பிரிவில் தீ விபத்து - குழந்தைகளுடன் வெளியேறிய பெண்கள்

அரசு மருத்துவமனையில் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தில் இருந்து வெளிவந்த புகை

முதல் தளத்தில் இருந்து பதறி அடித்து கைக் குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்த தாய்மார்கள்

தீப்பிடித்தது என்பது புரளியே - அரசு கல்லூரி முதல்வர் விளக்கம்

புகை வந்த இயந்திரத்தை அப்புறப்படுத்திய மருத்துவமனை ஊழியர்கள்

மகப்பேறு வார்டில் திடீரென கிளம்பிய புகைமூட்டத்தால் அச்சமடைந்த நோயாளிகள்


Next Story

மேலும் செய்திகள்