மதுபோதையில் பெண் செய்த அட்ராசிட்டி..போலீசாரை கண்டவுடன் போட்ட பகீர் நாடகம்

x

மதுபோதையில் பெண் செய்த அட்ராசிட்டி..போலீசாரை கண்டவுடன் போட்ட பகீர் நாடகம்... ஒரே ஓட்டமாக ஓடிய `கேடி' - அதிர்ச்சி காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மது போதையில் இருந்த பெண், போலீசாரை பார்த்ததும் காக்கா வலிப்பு வந்தது போல் நடித்தது தொடர்பான வீடியே சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. குடகனாறு பாலத்தின் கீழ் தள்ளாடியபடி கிடந்த பெண்ணை, பொதுமக்கள் உதவியுடன் கைதாங்கலாக போலீசார் அழைத்து வந்தனர். ஆம்புலன்ஸிற்கு போலீசார் அழைப்பு விடுத்த நிலையில், அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடினார்.


Next Story

மேலும் செய்திகள்