Dindigul | சாதாரணமாக பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்தவருக்கு வந்த `கொடூர மரணம்’

x

Dindigul | சாதாரணமாக பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்தவருக்கு வந்த `கொடூர மரணம்’

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பயணிகள் நிழற்குடையில் அமர்ந்திருந்தவர் தடுமாறி விழுந்து மூக்கில் அடிபட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்