ரூ.5.61 கோடி செலவில் தருமபுரி அரசு பள்ளி கட்டிட விரிவாக்க பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் விரிவாக்க பணிகளை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
ரூ.5.61 கோடி செலவில் தருமபுரி அரசு பள்ளி கட்டிட விரிவாக்க பணி தொடக்கம்
Published on
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் விரிவாக்க பணிகளை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளியை விரிக்காக்கம் செய்ய, அரசு 5 கோடியே 61 லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com