வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற கழுதைகள்...

தர்மபுரி மாவட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியிலுள்ள மலைக்கிராமங்களான கோட்டூர் மலை, அலைகட்டு, ஏரிமலை, ஆகிய மூன்று மலைகிராமங்களில் இரண்டு இடங்களில் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.
வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற கழுதைகள்...
Published on
தர்மபுரி மாவட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியிலுள்ள மலைக்கிராமங்களான கோட்டூர் மலை, அலைகட்டு, ஏரிமலை, ஆகிய மூன்று மலைகிராமங்களில் இரண்டு இடங்களில் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. இதற்கு தேவையான வாக்கு சீட்டு வாக்குப் பெட்டி மற்றும் உபகரணங்கள் அனைத்தும் ஐந்து கழுதைகள் மூலம் அதிகாரிகள்உதவியுடன், போலீஸ் பாதுகாப்புடன் மலைமீது கொண்டு செல்லப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com