காதலை மறுத்த இளம்பெண் மீது தாக்குதல் - இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.