Dharmapuri| Independenceday| Robodog |கலெக்டருக்கு கைகொடுத்து வணங்கிய ரோபோ நாய்..டான்ஸ் ஆடி செம VIBE

x

சுதந்திர தின விழாவில் ஆட்சியருடன் கைகுலுக்கிய ரோபோ நாய்

தர்மபுரியில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முதன்முறையாக பங்கேற்ற நாய் வடிவலான ரோபோ ஒன்று மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஸ் உடன் கைக்குலுக்கி வணக்கம் செலுத்தியது. மேலும் சினிமா பாடல்களுக்கு ஏற்ப ரோபோ நாய் ஆடியது காண்போரை கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்