#BREAKING || நடுவழியில் பஸ்ஸில் இருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி - தீயாய் பரவிய காட்சிகள் - வெளியவந்த பகீர் தகவல்

x
  • தருமபுரி அருகே பேருந்தில் இருந்து பட்டியலின மூதாட்டியை இறக்கி விட்ட சம்பவம்
  • பேருந்தின் நடத்துநர், ஓட்டுநர் மீது பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசில் புகார்
  • புகான் பேரில் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு
  • ஏற்கனவே பேருந்தின்Govt bus நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிக்குமார் ஆகிய 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்