Dharmapuri | அப்படியே விழுந்த அரசமரம் - நூலிழையில் தப்பிய கார்

தர்மபுரி அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அரச மரத்தை வெட்டிய நிலையில், மரம் விழும்போது நூலிழையில் கார் தப்பிச் செல்லும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com