Dharmapuri | Flood | Rain | காட்டாற்றில் கரைபுரளும் வெள்ளம்.. அபாய பயணத்தில் மக்கள்
காட்டாற்று வெள்ளம் - கயிறு கட்டி கடக்கும் மக்கள்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கலசப்பாடி காட்டாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக கயிறு கட்டி ஆபத்தான முறையில் பொதுமக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர்...
Next Story
