ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆடிப்பாடி வித்தியாசமான முறையில் காவடி எடுத்து வந்த பக்தர்கள்

x

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள் வித்தியாசமான முறையில் காவடி எடுத்து ஆடிப்பாடிய படி சாமி தரிசனம் செய்ய வந்தனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட பக்தர்கள், சந்தனக் கட்டைகளால் வித்தியாசமாக காவடி ஒன்றை உருவாக்கி, அதில் கங்கை நீரை சுமந்து ஆடிப்பாடியபடி வந்து கோயிலில் வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்