உச்சி வெயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

x

புகழூர் நானபரப்பு ஸ்ரீமாரியம்மன் கோயில் சித்திரை மாத திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் உச்சி வெயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்