ரோட்டில் சிதறி கிடந்த ஆபத்து.. கண்ணீர் விட்டு கதறும் பெண்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், தார் சாலையில் சிதறி கிடந்த ஜல்லி கற்களால், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கீழே விழுந்து காயமடைந்தார். கல் குவாரி டிப்பர் லாரிகளில் இருந்து சாலையில் சிதறி விழும் ஜல்லி கற்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே அதிக பாரத்துடன் ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
