LPG Shortage | Stock market | நாட்டை உலுக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு | அடியோடு மாறும் பங்குகள்
நாட்டை உலுக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு | அடியோடு மாறும் பங்குகள்
LPG Shortage | Stock market | நாட்டை உலுக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு | அடியோடு மாறும் பங்குகள் #LPGShortage #Gascylindershortage #Stockmarket #thanthitv சிலிண்டர் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் உயர்வு சிலிண்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான்–இஸ்ரேல் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு தேவையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்களின் குழு அமைக்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் தயாரிப்பு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
