Cyclone Ditwah | வேகமெடுக்கும் 'டிட்வா' புயல்.. சீறிப்பாயும் கடல்.. தவிக்கும் மீனவர்கள்..

x

'டிட்வா' புயல் - ராமேஸ்வரத்தில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்

டிட்வா புயல் எதிரொலியாக ராமேஸ்வரத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவு இல்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்