சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு-அனைவரும் விடுதலை

x

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு-அனைவரும் விடுதலை/அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை /திண்டிவனம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு/2006ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு /“கொலை செய்ய விடாமல் தடுக்க முயன்ற அதிமுக தொண்டர் முருகானந்தம் வெட்டிக் கொலை“/குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து நீதிபதி உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்