Cuddalore | Rain | "நேத்து ராத்திரியே Start.. இப்ப வரைக்கும் மழை விடல" மிதக்கும் மருத்துவமனை..

x

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்