திருமண பத்திரிகை வைப்பது போல் நகை கொள்ளை - 4 பேர் கைது கடலூரில் திருமண பத்திரிக்கை வைப்பது போல் இளம்பெண்ணை கட்டிப்போட்டு 12¼ பவுன் நகை கொள்ளையடித்து சென்ற வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.