Cuddalore |குழந்தையை அடித்து கொன்று தோளில் போட்டு ஊர்முழுக்க சுற்றிய கொடூர தாய்-கடலூரில் பேரதிர்ச்சி

x

குழந்தை சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாய் /கடலூரில் அடித்து கொல்லப்பட்ட 4 வயது குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாயால் பரபரப்பு /குழந்தை இறந்த தகவலை அறிந்து தாயை விடிய விடிய தேடிய உறவினர்கள் /கடலூர் உழவர் சந்தை அருகே குழந்தைகளோடு நின்றிருந்த தாயை பிடித்து போலீஸில் ஒப்படைத்த உறவினர்கள் /குழந்தை மரணம் குறித்து தாய் பச்சையம்மாளிடம் கடலூர் போலீசார் தீவிர விசாரணை /தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தை அடித்து கொல்லப்பட்டதாக தாய் வாக்குமூலம்


Next Story

மேலும் செய்திகள்