கத்தரி வெயிலிலும் குறையாத கூட்டம்..அண்ணாமலையாரை 4 அணி நேரம் காத்திருந்து தரிசனம்

x

கோடை விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்