Crocodile | Thanjavur | இந்த இடத்துக்கு போயிடாதீங்க முதலை இருக்கு.. மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

வெண்ணாற்றில் முதலை - மக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சை மாவட்டம் விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள வெண்ணாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் கவனத்துடன் குளிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால், வெண்ணாற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.


Next Story

மேலும் செய்திகள்