டேட்டிங் ஆப் மூலம் ஐடி ஊழியரை வரவழைத்து கொள்ளை திண்டுக்கலில் டேட்டிங் ஆப் மூலம் ஐடி ஊழியரை வரவழைத்து நகை பணம் கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.