குறுக்கே வந்த மாடுகள்.. மரத்தில் மோதிய பேருந்து..5கிமீ வரை நின்ற வாகனங்க
மதுராந்தகம் சாலையின் குறுக்கே வந்த மாடுகள் - விபத்தில் சிக்கிய அரசு பேருந்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்தால் வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கின்றன.
Next Story
