Cooking competition | தஞ்சாவூரில் தினத்தந்தி, இந்தியன் ஆயில் சேர்ந்து நடத்திய சமையல் போட்டி..
தஞ்சாவூரில் தினத்தந்தி, இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய சமையல் போட்டி
தஞ்சாவூரில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து நடத்திய இல்லத்தரசிகளுக்கான ஆரோக்கிய உணவுகள் சமையல் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Next Story
