கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டி காட்சியளித்த குன்னூர் சிம்ஸ் பூங்கா கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த ஆண்டு மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.