கணவன் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை என புகார் - உடலை வாங்க மறுப்பு
கணவன் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை என புகார் - உடலை வாங்க மறுப்பு
நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கணவர் அளித்த துன்புறுத்தலே தற்கொலைக்கு காரணம் பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். விவாகரத்து கோரி செந்தில் மிரட்டியதாகவும், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, சந்தியாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யகோரி உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் போலீசார் கணவர் செந்திலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
