கமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் செய்தி தொடர்பாளர் உதய குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
கமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்
Published on
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் செய்தி தொடர்பாளர் உதய குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com