Kovai Collector | அரசு பள்ளி மாணவர்களுக்கு சுவாரசியமாக பாடம் நடத்திய கோவை மாவட்ட ஆட்சியர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சுவாரசியமாக பாடம் நடத்திய கோவை மாவட்ட ஆட்சியர்
Kovai Collector | அரசு பள்ளி மாணவர்களுக்கு சுவாரசியமாக பாடம் நடத்திய கோவை மாவட்ட ஆட்சியர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்த கோவை மாவட்ட ஆட்சியர் கோவை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன் குமார், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சமூக அறிவியல் பாடம் நடத்தி இந்திய வரைபடம் குறித்துக் கேள்விகளைக் கேட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுவாரசியமான முறையில் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என அவர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
