கோவை லாரி பேட்டையில் உள்ள மீன் சந்தைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில் போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.