கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்

சுனாமி வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

* இதைத் தொடர்ந்து, சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து தந்தி டிவிக்கு அமைச்சர் உதயகுமார் பேட்டி அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com