CM Vijay | Students | CM விஜயின் அதிரடி அறிவிப்பு - ``விஜய் மாமாவுக்கு நன்றி’’ நெகிழும் மாணவர்கள்
CM விஜயின் அதிரடி அறிவிப்பு - ``விஜய் மாமாவுக்கு நன்றி’’ நெகிழும் மாணவர்கள்
CM Vijay | Students | CM விஜயின் அதிரடி அறிவிப்பு - ``விஜய் மாமாவுக்கு நன்றி’’ நெகிழும் மாணவர்கள்
#perambur #cmvijay #tvk
பெரம்பூரில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற அலுவலகத்தில் எந்தவித கடிதமோ அல்லது பரிந்துரையோ இல்லாமல் மாணவர்கள் நேரில் வந்து விலையில்லா கல்வி உபகரணங்களை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர்....
